கண்ணாமூச்சி ரே ரே - பகுதி 45

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Apr 25, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    Joined:
    Aug 28, 2013
    Messages:
    138,786
    Likes Received:
    2,159
    //8coins.ru கண்ணாமூச்சி ரே ரே - பகுதி 45

    தென்றலின் குரலை கேட்டதும்.. ஆதிராவும், சிபியும் அப்படியே பூரித்துப் போனார்கள்..!! இருவரும் ஒரே நேரத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வெளிப்படுத்தினார்கள்.. ஆதிரா வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு மனதுக்குள்ளேயே நன்றி தெரிவித்தாள்..!! குறிஞ்சிக்கு பயந்து.. அவளிடம் இருந்து தப்புவதற்காக.. தென்றல் இந்த மலைச்சரிவில் கீழிறங்கி மறைந்திருக்க வேண்டும் என்று அனுமானித்தார்கள்..!! இங்கிருந்து அவளுடைய முகத்தை காண இயலவில்லை.. அவளது குரல் மட்டும் தொடர்ந்து ஒலித்தது.. தெளிவில்லாமல் காதில் வந்து விழுந்தது..!!

    "அக்காஆஆ.. நா..நான் இங்க.. கு..குறிஞ்சி என்னை.. நா..நான் அவகிட்ட.."

    "எங்களுக்கு எல்லாம் தெரியும்மா.. தெரிஞ்சுதான் உன்னைத் தேடி வந்தோம்..!! குறிஞ்சி இப்போ போய்ட்டா.. இங்க யாரும் இல்ல.. நீ மேல ஏறி வா தென்றல்..!!"

    "இ..இல்லக்கா.. என்னால முடியல.. ஏதோ ஒரு வேகத்துல எறங்கிட்டேன்.. இப்போ எப்படி மேல வர்றதுன்னு தெரியல.. இங்க எதைத்தொட்டாலும் வழுக்குது.. எனக்கு கால்ல வேற அடிபட்ருக்கு..!!"

    தென்றல் அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், ஆதிராவும் சிபியும் ஒருகணம் குழம்பிப் போனார்கள்.. என்ன செய்வதென்று யோசித்தவர்கள், பட்டென ஒரு முடிவுக்கு வந்தார்கள்..!!

    "சரி தென்றல்.. நீ அங்கேயே இரு.. நான் கீழ வந்து உன்னை மேல அழைச்சுட்டு வரேன்..!!"

    சிபி கீழே பார்த்து கத்திவிட்டு, அந்த மலைச்சரிவில் மெதுவாக இறங்கினான்..!! ஆதிரா மேலிருந்து டார்ச் அடிக்க.. அதில் கிளம்பிய சொற்ப வெளிச்சத்தின் துணையோடு நிதானமாக கீழிறங்கினான்..!! வழுக்குப் பாறைகள் நிறைந்த மலைச்சரிவு அது.. இப்போது மழைநீரும் சேர்த்துக்கொள்ள, இன்னுமே அதிகமாக வழுக்கியது..!!

    "பார்த்து அத்தான்.. பொறுமையா எறங்குங்க..!!"

    மேலே நின்றிருந்த ஆதிரா, கனிவும் கவலையுமாக சொன்னாள்..!! சிபியும் மிக மிக கவனமாகவே அந்தப் பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்தான்..!! கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து.. தென்றலின் புடவை பறந்த இடத்தை அடைந்தான்..!! அருகருகே இருந்த இரண்டு பாறைகளுக்கு இடையிலான குறுகிய இடுக்கில்.. மிக வசதியாகவே பதுங்கியிருந்தாள் தென்றல்..!!

    தென்றலை நெருங்கிய சிபி, ஒருகையால் அவளுடைய புஜத்தை வலுவாகப் பற்றிக்கொண்டு.. பாறையின் இடுக்கிலிருந்து அவள் வெளியே வர உதவினான்..!! அந்தப்பிடியை விடாமலே.. அவள் எளிதாக மேலேறுவதற்கு ஒருசில அறிவுரைகளை வழங்கியவாறு.. அவளுடன் சேர்ந்து தானுமே மெல்ல மெல்ல அந்த மலைச்சரிவில் இருந்து மேலேறினான்..!!

    "என்னத்தான்.. போயிட்டிங்களா..??" ஆதிரா மேலிருந்து கத்த,

    "ம்ம்.. வந்துட்டேன் ஆதிரா.. தென்றலை பாத்துட்டேன்.. ரெண்டு பேரும் இப்போ மேல வர்றோம்..!!" கீழிருந்து பதிலுக்கு கத்தி பதில் சொன்னான் சிபி.

    "ம்ம்.. பாத்து கவனமா மேல வாங்க..!!"

    ஆதிரா அவ்வாறு கீழே குனிந்து சொல்லிக் கொண்டிருந்தபோதுதான்.. அவளுக்கு நெருக்கமாக அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அவளது பின்னங்கழுத்தில் படர்ந்த அந்த உஷ்ணத்தை உணர்ந்தாள்.. யாரோ அருகில் இருந்து மூச்சு விடுவது போல..!! மார்புக் கூட்டுக்குள் இப்போது மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் தனது தலையை திருப்பினாள்..!! அவளது முதுகுக்கு பின்புறமாக.. மிக மிக அருகாக.. இவளையே உற்றுப் பார்த்தவாறு அது நின்று கொண்டிருந்தது.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!!

    "ஆஆஆஆஆஆஆஆ..!!!!!!"

    ஆதிராவின் அலறல், மேலேறிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது..!! அதைத்தொடர்ந்து.. 'டங்.. டணார்.. டங்க்க்க்க்..' என்ற ஓசையுடன்.. பாறைகளில் அங்குமிங்கும் மோதி மோதி.. அந்த டார்ச்லைட் மேலிருந்து பறந்து வந்தது.. அதன்பிறகும் கீழிருந்த பாறைகள் சிலவற்றில் மோதி, குழலாற்றை நோக்கி விர்ரென வீழ்ந்தது..!! சிபி இப்போது ஒரு உச்சபட்ச பதற்றத்துக்கு உள்ளானான்.. அண்ணாந்து பார்த்து பெரிதாக அலறினான்..!!

    "ஆதிராஆஆஆ..!!!"

    ஆதிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..!! இன்னுமே அதிகமாக பதறி துடித்தவன்.. தென்றலை இழுத்துக்கொண்டு அவசரஅவசரமாய் மேலேறினான்.. 'ஆதிராஆஆ.. ஆதிராஆஆ..' என்று இடைவிடாமல் கத்திக்கொண்டே மேலேவந்தான்..!!

    மலைச்சரிவில் இருந்து இருவரும் நிலப்பரப்புக்கு வந்தனர்..!! ஆதிரா நின்றிருந்த இடம் இப்போது வெறுமையாக காட்சியளித்தது.. மிரட்சி பொங்குகிற முகத்துடன், சிபி அந்த இடத்தை சுற்றிச்சுற்றி பார்த்தான்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணோம்..!! இருதயத்தில் வேதனையுடனும், இயலாமை உணர்வுடனும் இங்குமங்கும் ஓடினான்.. மனைவியின் உருவம் காண துடித்தான்..!!

    "ஆதிராஆஆஆ..!!! ஆதிராஆஆஆ..!!!" - அலறிக்கொண்டே இருந்தான்.

    அதே நேரம்.. அங்கிருந்து சற்று தூரத்தில்.. அடர்ந்தும், இருண்டும் போயிருந்த வனத்துக்குள்.. உயர உயரமாய் நெருக்கமாக வளர்ந்திருந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம் நிதானமாக சென்றுகொண்டிருந்தது..!! அந்த உருவத்தின் தோளில் மயக்கமுற்ற நிலையில் ஆதிரா வீழ்ந்திருந்தாள்..!!

    வானிலிருந்த வெண்ணிலவின் மசமசப்பான வெளிச்சத்தில்.. அந்த உருவத்தின் முன்பக்கம் இப்போது சற்றே தெளிவாக தெரிந்தது..!! முகத்தை தவிர மிச்ச பாகங்களை சிவப்பு அங்கியே மூடியிருந்தது.. முகத்திலுமே கற்றை கற்றையாய் கூந்தல் மயிர்கள் வழிந்தன.. அந்த கூந்தல் கற்றைகளுக்கு இடையே சற்று உற்றுப்பார்த்தால்.. அது தெளிவாக தெரிந்தது.. அடர்த்தியான மீசை..!!!!

    ஒரு ஆணின் முகம் அது..!!

    அத்தியாயம் 20

    மயக்கம் தெளிந்து ஆதிரா இமைகளை மெல்ல பிரித்தாள்.. மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் வீழ்ந்து கிடப்பதை, உடனடியாக அவளால் உணர முடிந்தது.. உடலுக்குள் ஏற்கனவே ஜில்லென்று ஒரு குளிர்ச்சி ஊடுருவியிருந்தது..!!

    அவளது கைகள் பின்புறமாக முறுக்கப்பட்டு.. அட்டைப்பெட்டிகளை ஒட்டுகிற அகலமான செல்லோடேப்பால் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்தன..!! கால்களையும் அசையவிடாமல் ஒன்றிணைத்து, அதே செல்லோடேப் கற்றையாக சுற்றியிருந்தது..!! கத்தரிக்கப்பட்ட ஒரு துண்டு செல்லோடேப் அவளது வாயில் ஒட்டப்பட்டிருக்க.. அவளால் உதடுகளைக்கூட பிரிக்க முடியவில்லை..!!

    அவளது மாராப்பு எங்கோ தனியாக கிடந்தது.. மார்புகள் ரவிக்கைக்குள் விம்மிக்கொண்டிருந்தன..!! கூந்தல்க்கற்றைகள் பிரிந்து முகத்தில் புரண்டிருந்தன.. குங்குமப்பொட்டு நெற்றி வியர்வையில் கசகசத்திருந்தது..!! மிரட்சியும் பீதியும் டன் டன்னாய் வழிகிற விழிகளோடு.. ஆதிரா தலையை சற்றே உயர்த்தி பார்த்தாள்..!!

    அது ஒரு சமையலறை என்று புரிந்தது.. டைனிங் டேபிளும் அதைச்சுற்றிய நான்கு நாற்காலிகளும் பார்வைக்கு வந்தன..!! அதில் ஒரு நாற்காலியின் மேல் அவை இரண்டும் விசிறப்பட்டிருந்தன.. சிவப்புநிற அங்கியும், போலி மயிர்க்கூந்தலும்..!! அதற்கு அந்தப்புறமாக பனியன் அணிந்த ஒரு ஆணுடைய முதுகுப்புறம் தெரிந்தது.. எரிகிற ஸ்டவ் பக்கமாக திரும்பி ஏதோ வேலை செய்வது போல தோன்றியது..!! அந்த ஆண் யாரென்று ஆதிராவால் ஒரேநொடியில் புரிந்து கொள்ள முடிந்தது..!!

    "ம்ம்ம்ம்க்க்க்க்ம்ம்ம்ம்..!!"

    வாயடைக்கப்பட்டிருந்த ஆதிரா உடலை முறுக்கி நெளிக்க.. அதில் எழுந்த சப்தத்தால்.. அந்தப்பக்கம் திரும்பியிருந்த அந்த ஆள் இப்போது ஆதிராவை திரும்பி பார்த்தார்.. அது.. அந்த ஆள்.. மணிமாறன்.!!!!

    "அதுக்குள்ள முழிச்சாச்சா.. ஒரு நிமிஷம்.. வந்துட்டேன்..!!" ஒரு விஷமப் புன்னகையுடன் சொல்லிவிட்டு, மீண்டும் அந்தப்பக்கமே மெல்ல திரும்பிக்கொண்டார்.

    "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!"

    பயத்தில் பதறித்துடிக்கிற இருதயத்துடன்.. தன்னை பிணைத்திருந்த செல்லோடேப்பின் பிடியில் இருந்து விடுபட முயன்றாள் ஆதிரா.. அப்படியும் இப்படியுமாய் கிடந்து துள்ளினாள்.. ஒரு பலனும் இல்லை.. ஓரடி கூட அவளால் நகர முடியவில்லை..!!

    "தப்பிக்கலாம் முடியாது.. தேவையில்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்காத..!!" திரும்பிப் பார்க்காமலே சொன்னார் மணிமாறன்.

    ஆதிரா தனது முயற்சியை கைவிடாமல் உடலை முறுக்கி துள்ளிக் கொண்டேதான் கிடந்தாள்.. அடைக்கப்பட்ட வாயுடன் 'ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..' என்று தொண்டை நரம்புகள் புடைக்க, ஈனஸ்வரத்தில் முனகினாள்..!! நடக்கவிருக்கிற விபரீதத்தை எண்ணி அவளது நெஞ்சுக்குழி பதற.. தரையில் கிடந்து நெளிந்தாள்.. உருண்டாள்.. புரண்டாள்..!! நீரிலிருந்து நிலத்தில் வந்து விழுந்த மீன்குஞ்சு.. சுவாசத்துக்கும், உயிருக்கும் போராடி துடிதுடிக்குமே.. அந்த மாதிரி..!!

    ஆதிராவின் போராட்டத்தை மணிமாறன் கண்டுகொள்ளவே இல்லை.. அவளது துடிதுடிப்பை சட்டை செய்யாமல், சமையலில் மிக கவனமாக இருந்தார்..!! ஓரிரு நிமிடங்கள் கழித்தே இவள்பக்கமாக திரும்பினார்.. அவருடையை கையில் இப்போது ஒரு பிளாஸ்டிக் பவ்ல்..!!

    ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டவர்.. தரையில் புரள்கிற ஆதிராவை பார்த்தவாறு அமர்ந்துகொண்டார்..!! அவர் கையிலிருந்த பவ்லில் பச்சை நிற உணவு.. காய்கறிகளை நறுக்கி, வேகவைத்து, உப்பு மிளகு சேர்த்து.. க்ரீன் ஸாலட் மாதிரி எதையோ சமைத்திருந்தார்..!! அதை இப்போது முள்கரண்டியால் அள்ளி, வாயில் திணித்து அசைபோட்டுக் கொண்டே.. மெலிதான குரலில் ஆதிராவிடம் பேச ஆரம்பித்தார்..!!

    "ஒரே பசிம்மா.. ஒரு மணிக்கு சாப்பிட்டது..!!"

    "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" - தரையில் கிடந்த ஆதிரா எதோ பேச முயன்றாள்.

    "நீ சாப்டியா..??"

    ஆதிராவால் பதில் சொல்ல முடியாது என்று தெரிந்துகொண்டே இளிப்பாக கேட்டவர்.. பற்களால் அரைத்ததை விழுங்குவதற்கு ஓரிரு வினாடிகள் எடுத்துக்கொண்டு, பிறகு சொன்னார்..

    "எங்க.. அந்தப்புள்ளையை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய், அப்புறமா நிம்மதியா உக்காந்து சாப்பிடலாம்னு இருந்திருப்ப.. உன் கெட்டநேரம் எங்கிட்ட வந்து மாட்டிக்கிட்ட..!!"

    "..............." ஆதிரா அவரையே மிரட்சியாக பார்க்க, அவர் இப்போது இதழில் ஒரு குரூரப் புன்னகையுடன்..

    "இனிமே உனக்கு சாப்பாடு அடுத்த ஜென்மத்துலதான்.. தெரியுமா..??" என்றார்.

    அவர் சொன்னதைக் கேட்டதும், ஆதிராவின் கண்களில் அப்பட்டமான ஒரு பயத்தை காணமுடிந்தது.. உடம்பை ஒருமாதிரி 'விழுக் விழுக்'கென்று வெட்டிக் கொண்டாள்..!!

    "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!"

    மணிமாறன் இப்போது சற்றே குனிந்து.. ஆதிராவின் மார்புத்திமிறலை ஒருகணம் வெறித்துவிட்டு.. ஒருகையை நீட்டி அவளது கன்னத்தை மென்மையாக தடவினார்.. அவளுடைய முகத்தில் வழிந்திருந்த கூந்தலை ஒழுங்குபடுத்தியவாறே, மிக மிக கூலாக சொன்னார்..!!

    "பயப்படாத.. இன்னைக்கே நீ சாகவேணாம்..!! இன்னும் ரெண்டு நாள் இங்கயே இருந்து.. நான் பண்ற சித்திரவதைலாம் நல்லா அனுபவிச்சுட்டு.. அப்புறமா செத்துப்போ..!! நானே உன்னை நல்லவிதமா அனுப்பி வைக்கிறேன்.. சரியா..??"

    ஆதிராவின் விழிகள் இப்போது மிரட்சியில் இன்னும் அதிகமாக விரிந்து கொண்டன.. உடலில் ஒருவித நடுக்கம் உற்பத்தியாகி, வெடவெடக்க ஆரம்பித்திருந்தது..!! ஒரு மனநிலை பிறழ்ந்தவனிடம் வகையாக மாட்டிக்கொண்டோம் என்ற நினைவே அவளை சில்லிட்டுப்போக வைத்தது..!!

    "ம்ம்ம். உண்மையை சொல்லனும்னா.. கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணுகளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு தனிப்ரியம்னு வச்சுக்கயேன்..!! பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கை பிடிச்சுட்டான்னு சொல்வாங்க.. ஹாஹா.. என் விஷயத்துல அவ்வளவு மோசம் இல்ல..!! கன்னிப்பொண்ணுகளை பிடிக்கப்போய், கடைசில கல்யாணம் ஆன உன்னை புடிச்சுட்டு வர்ற மாதிரி ஆய்டுச்சு..!! பரவால.. அவசரத்துக்கு எதோ ஒன்னு..!!"

    ".............."

    "ஹ்ம்ம்ம்ம்.. நாலஞ்சு மாசம் ஆகிப்போச்சா.. கைலாம் அப்படியே பரபரன்னு இருக்குதும்மா..!!"

    மணிமாறன் ஸாலடை சுவைத்துக்கொண்டே.. மிக இயல்பாக, மிக மிருதுவான குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.. அந்த மென்மையான குரலில் ஒலித்த வார்த்தைகளில் மட்டும் அப்படியொரு குரூரம்..!!

    "அந்தப்பொண்ணு பேரு தென்றல்தான..?? உன் வீட்டுல வேலை செய்ற பொண்ணுல..??"

    ".............." ஆதிரா உடம்பை திமிறி துடித்துக்கொண்டே.. அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்..!!

    "ஹ்ம்ம்ம்ம். நீ கெடக்கவெண்டிய எடத்துல அவ கெடக்கவேண்டியது.. ஜஸ்ட் மிஸ்..!! எட்டிப் புடிக்கிறதுக்குள்ள தபதபன்னு கீழ எறங்கிட்டா.. எதிர்பாக்கவே இல்ல நான்..!! சரி நம்மளும் எறங்கிறலாம்னு பாத்தா.. ஒரே வழுக்குப்பாறைம்மா.. ஸ்லிப் ஆனா அப்டியே தலை செதறிடும்..!! வயசாகிப்போச்சுல.. தைரியமா எறங்க மனசுல தெம்பு இல்ல..!! சரி எப்படியும் மேலதான வந்தாகனும்னு.. அங்கேயேதான் மரத்துக்கு பின்னாடி நின்னுட்டு இருந்தேன்.. கரெக்டா நீ வந்து மாட்டுன..!! வெளையாடுறதுக்கு எனக்கு ஒரு பொண்ணு கெடைச்சிடுச்சு.. திருப்தியா, சந்தோஷமா இருக்கு..!!"

    "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" மணிமாறன் பேசுவதை கேட்டுக்கொண்டே, அவ்வப்போது உதடுகளை பிரிக்க முடியாமல் முனகினாள் ஆதிரா..!!

    "என்னடா.. பாக்குறதுக்கு டீசண்டா இருக்கான்.. பக்கா சைக்கோ மாதிரி பேசுறான்னு நெனைக்கிறியா..?? தெரியலம்மா.. நான் இப்படித்தான்.. எனக்கு இந்த வெளையாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு.. என்ஜாய் பண்ணி செஞ்சிட்டு இருக்குறேன்..!!"

    ".............."

    - தொடரும்

    NEXT PART

    Comments

    comments
     
Loading...

Share This Page



biwi adla badli sexstoryনদীর পাড়ে মাকে চুদলাম চটিमाँ से गांव के मंदिरमें शादी करके चुदाई की कहानीnijer sundori boner sathe lukiye sex bangla choti golpoamma mela paati tamil sex storieranku kadaluবৌ দিয়ে দেহ ব্যবসা করা সেকস গলপஅம்மாவின் காம்புகளைবিবাহিত মেয়েদের চুদন বাংলা কাহিনি পাছা চোদার চটিতুমি যান না ধোন চুষে মজা লাগেভোদা চুদে টাকা দিলো বাংলা চলচিত্র নাইকাদেরকে চোদার গল্পপুজোতে চুদাচুদির গল্প/threads/bangla-choda-story-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A7-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A7%A8.194442/বীর্য খাওয়ার গল্পপরপুরুষকে দিয়ে চুদিয়ে নিলামনাইকাদের জোর করে দুধে হাত দেওয়ার গল্প வேலைக்காரி காமகதைবউ আর আমি লেপের তলে ভালোবাসা করতামAMMA MAHGAL KAMAKATHAIচোদনখোর মাগীর গল্পবোনকে চুদে গর্ভবতীಅಕ ತಂಗಿ ರಸಿಕ ಕತೇಗಳುAmma.Maganukku.Munthanai. "Viritha.." Kamakathaikal.Tamilx video যাদের ব্লাউজের ভিতর থেকে ব্রেস্ট দেখা যায় ছবিমেজ ভাবীকে চুদার চৌটিশ্বাশুরির মাংগুদ আমার দমে খপাত খপাত কোরছেমিথিলা চুদার গল্পচাচি শাশুড়ি চটিஅண்ணன் என் புண்டையே கிTelugu sex stories of hema and vardinirangeen raaton mein rasilee choot kee chudaikannada sex storryকাটা বাড়া বাঁশের মত লাগে চটিনিজের কাকিকে চুদে দিলাম দুধ টিপলাম চটি গল্পচুদাচুদির full গল্পgavran chavat sex katha martiaai ne mulila thokaleআমি আর দাদা চোদলাম মাকে চটি গল্পঃಕನ್ನಡ ಕಾಮ ಕಥೆಗಳುদিদির স্তন চুষেকনডম দিয়ে রুপাকে চোদাMahi Re Mahi sex kathalu ছেলে হাতে মা ও বোন চাচি এর পাছা গুদ চুদাচুদি গলপো চাইআরো চোদ আমাকেশশুরের সাথে জোর করে চটিChoti newசின்ன பொண்ணு ஜட்டி கதைSeduce করে চুদলফোনে চুদার আলাপ চটিతాతయ్య telugusexstoryরাতে বসের রুমে মেয়ে কে চুদাபேன்டீஸ் போடல்லboro dudher golpoওরা হিনদু মাগি চুদবে পাটি চোটিপা ফাক করে গুদ চুষলগুদ চুদার গল্পঘুমন্ত মায়ের পাছার কাপড় তুলে চুদাইসকুলের বানধবীদের সাথে চোদাচোদির আডডাmanaivi milk storiesஇறந்த வீட்டில் ஓல்শালি দুলাভাইর চটিतो झवू लागलाনিজের ছেলেকে চোদার মজাবনের সাথে চুদাচুদির গল্প ছবি সহKivave bor ka ador korta hoyMayer dudh kheye ma ke chudlam bangla chotiTamil muslim aunty kamaverikathaigalமாமனார் காமகதைনউ চটিভাই আর বৈনের xXx Videosও বাবা ভোদার জ্বালা বড় জ্বালা আমাকে চুদে মাজা দাও চটি গল্পदिवाली पर चुत गिप्ट की चुदाई कहानीমামা ভাগীনা চোটি গল্পচটিগলপ দাদুর সংগে নাতনিচটি বালে ভরা মায়ের গুদ।/threads/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A7%B0%E0%A6%A4-%E0%A6%89%E0%A6%B2%E0%A6%82%E0%A6%97-%E0%A6%B9%E0%A7%88-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%A5%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93%E0%A6%81%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%88%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2-assamese-new-sex-story.126903/Out Hobey Chotiচাকরকে চুদতে বললামবর ও বৌ এর চুদাচুদি কীভাবে করে