காதலாகி கசிந்துருகி - பகுதி 1 - ஆண் ஓரின சேர்கை

Discussion in 'Tamil Sex Stories' started by 007, Feb 11, 2016.

  1. 007

    007 Administrator Staff Member

    எப்போதும் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும் அந்த காலை நேரப் பறவைக் கூட்டத்தைக் காண யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் நேரம் தான் நம்மைக் கண்டுகொள்ளாமல் பறந்து செல்கிறது. நம்மைப் பற்றி நேரத்திற்குக் கவலை இல்லை. அப்படித்தான் அர்ஜூன் எப்போதும் நினைத்துக் கொள்வான். அவன் படுக்கையறையின் சாளரங்கள் வழியே பறவைகளின் குரல் கேட்கும் அந்த நொடியே அவன் விழித்துக் கொள்வான். ஆனால் அவற்றை பொறுமையாக ரசித்து வேடிக்கைப் பார்க்க அவனுக்கு நேரம் தான் இல்லை. அவன் ஒரு மென்பொருள் பொறியாளர் (Software Engineer). காலையில் அவன் கிளம்பி வேக வேகமாக ஓடவேண்டும்.

    இல்லையெனில் எல்லாம் தாமதமாகி அன்றைய பொழுது அவனுக்கு வீண் பொழுதாகிவிடும். அவன் மெதுவாகக் கண்களைத்திறந்து கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 7 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் எழுந்து அமர்ந்து கண்களைத் தேய்த்துக் கொண்டான்.

    நாம் சற்று நெருங்கிச் சென்று அர்ஜூனின் அங்க அடையாளங்களை நோக்குவோம். அர்ஜூன், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், தமிழனல்ல. குஜராத்தி. ஆனால் அவன் தமிழ் நன்றாக எழுத படிக்க தெரிந்தவன். அதனால் அவனை யாரும் குஜராத்தி என சந்தேகிக்க இயலாது. அவன் முகம் மிக அமைதியான அப்பாவியான முகம். 21 வயதே நிரம்பிய அவன் இளவயது முகத்தில் அழகு தாண்டவமாடியது. அவன் நெற்றி பரந்திருந்தது. அவன் புருவங்கள் அடர்த்தியாக கருநிற ரோமங்கள் வளர்ந்து அவன் வெளிர் முகத்தில் அழகூட்டியது. அவன் நாசி நேர் நாசி. அவன் உதடுகள் இளநீரில் ஊறிய ரோஜா இதழ்களைப் போல மிளிர்ந்தது. அவன் கன்னம் பருவத்தின் வனப்பில் கொழுத்திருந்தது.

    அவன் எழுந்து நின்றதும் அவன் உடல் மீது சூரிய ஒளிக்கற்றைகள் விழுந்து அவனை ஒளியில் நனைத்தன. அவன் மேலுடம்பில் அக்குளைத்தவிர வேறெங்கும் முடிகள் இல்லாதிருந்தது. அவன் மார்பு சற்று புடைத்திருந்தது. அவன் ஒல்லியான தேகமுடையவன். அவன் உயரமோ சராசரியை விட சற்றுக் குறைவு. அவன் மெதுவாக தன் கால் சட்டையைத் தேடி அதை அணிந்து கொண்டு, குளியலறையில் இருக்கும் கண்ணாடி முன் சென்று தன் முகத்தைப் பார்த்தான். அவனையும் மீறி ஒரு சிறு புன்னகையும் ஒரு சிறு பெருமூச்சும் வெளியேறியது.

    அடுத்த அரை மணி நேரத்தில் படுக்கையறையின் கண்ணாடி முன் அர்ஜூன் இடுப்பில் துண்டுடன் குளித்து முடித்த கோலத்தில் நின்றிருந்தான். அவன் உடல் சற்று சிலிர்த்திருந்தது. மெதுவாக தன் இடுப்புத் துண்டை கழற்றி வீசிவிட்டு தன் நிர்வாண உடலழகை கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொண்டிருந்தான். கண்ணாடியும் அந்த அழகை கண் கொட்டாமல் பார்த்து அவனுக்குப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அவன் முகம் மிக ஆழ்ந்த சிந்தைனையில் அவன் இருப்பதை உணர்த்தியது. அவன் தன் உடல் மீது தன் கைகளால் வருடினான். பெருமூச்சு விட்டான். சட்டென அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவன் கன்னங்களில் வழிந்தோடியது. பின் மெதுவாக விட்டெறிந்த துண்டை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆடை அணிந்து அலுவலகம் செல்ல தயாரானான்.

    படிக்கட்டு வழியாக இறங்கி வரும் போது அவன் வீட்டைக் கவனித்தால் அவன் உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பது புலப்படும். அவன் நேராக ஒரு சிறு அறையை நோக்கிச் சென்றான். அங்கு பல கடவுள் படங்களும் சிலைகளும் நேர்த்தியாக பூக்கள் அணிவிக்கப்பட்டு இருந்தன. ஒரு மூலையில் இரு பெரிய படங்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊதுபத்தி கொளுத்தப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெரியவரும், பெண்மனியும் இருந்தனர். அர்ஜூன் நேராக அந்தப் படங்களின் அருகில் சென்று வணங்கினான். பின் அந்தப் படங்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கண்ணீர் வெள்ளமாயிருந்தன. அந்த இருவரும் அவன் தாய் தந்தை.

    அர்ஜூனின் பள்ளி நாட்கள் மற்ற குழந்தைகளைப் போலில்லை. அவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவன் தாய் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையாகிவிட்டாள். எப்போதும் அர்ஜூன் அவள் அருகிலேயே இருப்பான். அவன் தாய் படும் எல்லா வேதனையையும் அவன் பார்த்து அளவிலா வேதனைப்பட்டான். இரவில் உறக்கம் இன்றி எப்போதும் அழுது கொண்டிருப்பான். அர்ஜூனின் அப்பா மிகவும் உத்தமர். அவர் மனைவியின் வேதனையைக் குறைக்க அவரால் ஆனவற்றை செய்துகொண்டிருந்தார். ஆனால் ஒருநாள் அந்தப் புண்ணியவதி போய்ச்சேர்ந்து விட்டாள். அன்று அர்ஜூனைக் காட்டிலும் அவன் அப்பா அழுத அழுகையை யாரும் நினைத்துக் கூட பார்க்க இயலாது. அர்ஜூன் தாயில்லாப் பிள்ளையானான். அவன் பாட்டிதான் அதன் பிறகு அவனை வளர்த்தார்.

    அர்ஜூனின் அப்பா தன் மனைவியின் இறப்பிற்குப் பின் எல்லையில்லா துயரத்திலேயே வாழ்ந்தார். எப்போதும் கவலையும் நோயும் அவரது பிரிக்க இயலாத சகாக்கள் ஆயின. அர்ஜூன் முடிந்தவரை அப்பாவுடன் நெருக்கமாக இருக்க முயற்சித்தான். ஆனால் அவர் யாரைப் பற்றியும் அக்கறையின்றி கடமைக்காக வாழ்ந்தார். அர்ஜூன் பொறியியற் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போது அவன் தந்தையும் பூவுலக வாழ்வை நீத்தார். அர்ஜூன் தாயும் தந்தையும் இல்லாத அனாதையானான். அவன் பாட்டிதான் அவந்து ஒரே ஆதரவு. அவன் தந்தை அவனுக்காக சேர்த்து வைத்திருந்த சொத்து ஏராளம். எனவே அவர்கள் வாழ்வு குறைவின்றி நகர்ந்தது.

    அர்ஜூன் தனது இளம் வயதில் அனுபவித்த இந்த வேதனைகளுக்கிடையில் மற்றொரு வேதனை அவனை வாட்டி வதைத்தது. ஆம், அவனது அந்தரங்கம் அது. அவன் மனம் மற்ற இளைஞர்களைப் போல் பெண்கள் மீது செல்லவில்லை. அவன் ஆண்களை விரும்ப ஆரம்பித்தான். அதிலும் உயரமான, மாநிறமான தமிழ் இளைஞர்களைக் கண்டால் அவனுக்கு எல்லாம் மறந்து விடும். இவன் குள்ளமாக சிவப்பாக மிருதுவான வழுவழுப்பான நளினமான தேக அமைப்பு உடையவன். எனவே உயர்ந்த, மாநிறமான, உறுதியான, ரோமக்கட்டுடைய, ஆண்மையான ஒருவனைக் கண்டால் மெய்மறந்து போவான். ஆனால், இதுவரை யாருடனும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. ஒருநாள் கூடி, மறுநாள் பிரியும் தேனீ வாழ்க்கையில் இவனுக்கு ஈடுபாடு இல்லை. ஒருவனைப் பார்த்து, உருகிக் கரைந்து, காதலித்து, அவனுடன் பேசி, சிரித்து, சண்டையிட்டு, அழுது, கோபப்பட்டு, கேலி செய்து, அவன் இல்லாவிட்டால் வாழ்வே வெறுமை என நினைக்கும் அளவு பழகி பின் அவனுடன் வாழ்வதில்தான் அர்ஜூனுக்கு விருப்பம்.

    இந்தச் சமூகம் சிக்கல்கள் நிறைந்தது. இவன் மனநிலையை அறியாதது, புரியாதது. எனவே அர்ஜூன் சமூகத்திற்குப் பயந்தான். விளைவு, அவன் அதிகமாக யாருடனும் பேசியதோ, பழகியதோ இல்லை. எப்போதும் அமைதியாக இருக்கும் அவனை ரொம்ப தனிமை விரும்பி என நினைத்தனர். யாரும் அவனை அதிகமாக தொந்தரவு செய்தது இல்லை. அவன் அழகில் மயங்கி ஒன்றிரண்டு பெண்கள் அவனை அணுகியபோதும் அவன் யாரையும் நெருங்கவிடுவதில்லை என்பதை அறிந்து ஒதுங்கிக் கொண்டனர். ஆக மொத்தம் அவன் யாருக்காகவோ காத்திருந்தான். அர்ஜூனுக்கும் அவன் மனதுக்கும் மட்டுமே தெரியும் அவன் காத்திருக்கும் நபர் எப்படி இருப்பார் என்று.

    காதல் என்பது என்ன என்று யாரால் தான் சொல்ல முடியும்? நம் மனதும் அதில் உள்ள விருப்பங்களும் சிலரைத் தேடுகிறது. அத்தேடல் முடியும் இடத்தில் தான் நம் மனதைக் கவர்ந்த அந்த ஒருவர் இருக்கிறார். அவர் தான் நம் காதலன் / காதலி ஆக மாறுகிறார். அர்ஜூனுக்கும் அந்தத் தேடல் உண்டு. தன்னை ஒருவனிடத்தில் ஒப்புவிக்க வேண்டும். அவனுக்கு தன்னையே அடிமை செய்துவிட வேண்டும் என அவன் உள்ளத்தில் அணையாத ஒரு நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. ஆனால், அவன் தனிமையும், பயமும், தாழ்வு மனப்பான்மையும் அவனை தினம் தினம் கொன்று கொண்டிருந்தது. அவன் தன்னை இந்த சூழலில் இருந்து காக்கப் போகும் அந்த ஆண்மகனுக்காக காத்திருந்தான்.

    "அர்ஜூன்.." அவன் பாட்டி அவனை அழைக்கும் குரல் கேட்டு தன் பெற்றோர் படம் முன் நின்றிருந்த அர்ஜூன் சற்று அசைந்து கொடுத்தான்.
    "என்ன பாட்டி?" அர்ஜூன் குரல் கொடுத்துக் கொண்டே, சாப்பாட்டு மேசையின் அருகில் வந்தான்.
    "சாப்பிட்டு விட்டுப் போ" பாட்டி தளர்ந்த குரலில் சொன்னாள். அவளுக்கு வயது 70ஐக் கடந்து விட்டது. பேரனைப் பற்றிய கவலையும் அவள் பிள்ளையின் குடும்பம் இப்படி சிதைந்தது பற்றிய கவலையும் அவளை மிகவும் தள்ளாதவளாகச் செய்திருந்தது.
    "சரி பாட்டி". அர்ஜூன் அமைதியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

    அவர்கள் இருந்த வீடு கூடுவாஞ்சேரியில் இருந்தது. தனது இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு தாம்பரம் வழியாக தன் அலுவலகம் செல்லத் தயாரானான். அவன் வீடு இருந்த தெருவின் முனையில் திரும்பி அடுத்த தெருவுக்குச் செல்ல எத்தனித்த போது, அவன் அந்தக் காட்சியைக் கண்டான். ஒரு இளைஞன். தமிழ் இளைஞனாகத்தான் இருக்க வேண்டும். நல்ல ஆறு அடி உயரம், ஆண்மை ததும்பும் முகம். கட்டமைப்பான உடல். அவன் இதழில் இழையோடும் புன்னகை. கைகளை காட்டி அர்ஜூனை நிற்கும் படி சமிக்ஞை செய்தான். அர்ஜூன், அந்த இளைஞனின் அழகை ரசித்த படியே வண்டியை நிறுத்தினான்.

    "ஹை. ஐயாம் ராஜேஷ். கொஞ்சம் பஸ் ஸ்டாப் வரைக்கும் லிஃப்ட் தரமுடியுமா?" அவன் புன்னகையுடன் கேட்டான்.
    அர்ஜூன் அப்படியே அவனைப் பார்த்தபடி சிலை போல் இருந்தான். அவன் மனது சொல்லியது. "அர்ஜூன் உன் தேடல் முடியப்போகிறது" என்று..

    (தொடரும்...)
     
Loading...

Share This Page



Bd xxx golpo.gari calokనీకు కొత్త బ్రా ఇవ్వాలి అంటే మల్లి కొట్టుకొని ఇస్తా.. అక్క: ప్లీజ్ ర.. ఇంకా ఫస్ట్ రోజే కదా. sexபள்ளி மிஸ் காம கதைস্বামি স্ত্রি চোদাচুদি গল্পম্যাডামের গসল ধুদের পিকsex kama kaThegaluKivabe chud le meyera betha paiবাংলাচটি মা বাবাও ছেলে চোদাচোদি செக்சி டீச்சர் ஜோதிகா காமNew bowde x golpoখালাতো বোনের ব্রা পড়া ন্যাংটা ফটোসুন্দরী বো গুদচটি গল্প নার্সের সাথে ১৫ বছর বাচ্চা রুগীর চোদাচোদিছোটমেয়েদে চটিগলপোഷഡി മണംMadamer Chotiचुदाइ अचछी कहानीSex kahini assamese priyomkivabe sex korle cheleder birjo taratari porbe na/threads/%E0%A4%B0%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE%E0%A4%B5%E0%A4%B0-%E0%A4%9A%E0%A5%8B%E0%A4%95%E0%A4%B2%E0%A5%87-%E0%A4%86%E0%A4%A3%E0%A4%BF-%E0%A4%98%E0%A4%B0%E0%A5%80-%E0%A4%A0%E0%A5%8B%E0%A4%95%E0%A5%82%E0%A4%A8-%E0%A4%98%E0%A5%87%E0%A4%A4%E0%A4%B2%E0%A5%87.217035/ফোরসাম সেক্সআমি গুদ মারবোঘুমের মধ্যে রাম ঠাপ চটিধর্ষনের অস্থির চটি গল্পதங்கை அம்மா ரவுடி காம/threads/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D.193894/চদাচুদি চটি গলপদুই যুবতি বোন কে চোদা চটিমেহমানের সাথে চটিগ্রামের ছেলে গ্রামের মেয়ের চটিಸೆಕ್ಸ್ ಅತ್ತೆ ಮಕ್ಕಳು/threads/%E0%A4%9C%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%A8-%E0%A4%94%E0%A4%B0-%E0%A4%AC%E0%A5%82%E0%A4%A2%E0%A5%80-%E0%A4%B0%E0%A4%82%E0%A4%A1%E0%A5%80-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%A5-%E0%A4%A5%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%80%E0%A4%B8%E0%A4%AE-%E0%A4%B8%E0%A5%87%E0%A4%95%E0%A5%8D%E0%A4%B8.204972/রাস্তায় মেয়ে পঠিয়ে চোদার গল্গதாரணி ஒல் கதைଗପxxxvidioszooছেলের সাথে চটিচটি আন্টি ভোদাமுலையை கசக்கும் அங்கிள் காமவெறி கதைআস্তে ঢুকাও ব্যাথা পাবো hotपैंटी के अंदर हाथ डाल दीআমার গুদে বাড়া ঢুকিয়ে ঠাপ দিলମା ଖୁଡି ବିଆরিক্সা ভাড়ার চটিঅসমীয়া সচাঁ কাহিনীபிரா போட்டு கசக்கிjhia sa sex gapasex kamada dahaदीदी की सास के साथ lesbian xxxমা দাদা হট চোটি বাংলাसाली छत Xxx full hd video comஅக்கா,தம்பி காமகதைகள்শালীর সাথে বাসর চটিTamil sex kathai kulunthiyaনতুন চুদা চুদি storyமனைவி கள்ள ஒல்বড় বড় দুধ আলা ভাভীর চটি গলপখালাকে চুদার বাংলা চটিকলেজ লাইফের চোদা চোদির গল্পदेवर का लंड भाभी के मुँह मेthamil kamakathaikalকাকির আমাকে দিয়ে বৌদিকে চোদালো চটি পর্বখালাকে চোদা হট চটিচাপুয়া মাংবিয়ের দিন চুদলামअब चुदाई बंद कर दी थी और मेरी हालत बहुत खराब हो चुकीஅழகான அத்தைபுண்டைআমার ধনটা খেচে দাও চোটিkaankh pasina sex storyআপুকে চুদালামম্যাডামের পাগল করা বাংলা চটি